Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, July 3

Pages

Breaking News

கோட்டாவிற்கு எதிராக சதியாம்!


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், அப்போது அமைச்சர்கள் சிலரும் இதில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன, அதனை மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும், தமக்கு எதிராக சதித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதையும், அதனால் தான் தான் வெளியேற வேண்டியிருந்தது என்பதனை கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொள்ளத் தயங்குகின்றார்.

மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் அளவே தற்போதும் இறக்குமதி செய்யப்படுவதாகவும் ஆனால் தற்போது எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு

யாழில். ஆபத்தான முறையில் உள்ள வீதி மின் விளக்கு கம்பம் தொடர்...

இன்றும் மழையுடனான வானிலை

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ் வந்த பெண் வீதி விபத்தில்...

வவுனியாவில் இரு பெண்கள் மீது கத்திக்குத்து - வீட்டிற்கும் தீ...

கடற்கரை மற்றும் தேயிலை தோட்டத்தில் இருந்து சடலங்கள் மீட்பு -...

வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவ...

யாழ் . நாவலர் மண்டபத்திற்கு முன் கழிவுகளை கொட்டுவோருக்கு எதி...

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் உயிரிழப்பு

'ஜீவ காருண்யம்' என்பது அனைத்து மதங்களிலும் ஒரு அடிப்படைக் கொ...