Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை அன்பளிப்பு


சிவராத்திரிதினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் , மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐம்பொன்னிலான சிவகாமி  சிலை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 

 ஐடியல் மோட்டர்ஸ் (மகேந்திரா) நிறுவனத்தின் நிறுவனர் திரு .நளின் வெல்கம சிவகாமி சிலையினை ஆலயத்திற்கு அன்பளிப்பு செய்து வைத்தார்.


 

No comments