மறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயார் இருவரும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சகோதரிகளான மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.
No comments