Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.ஆயருக்கு நினைவு பரிசளித்த எதிர்க்கட்சி தலைவர்


யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தின் ஓவியத்தினை ஆயருக்கு எதிர்க்கட்சி தலைவர் நினைவு பரிசாக கையளித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சந்திப்பின் போது ஆயரின் ஓவியம் ஒன்றினை எதிர்க்கட்சி தலைவர் தனது நினைவு பரிசாக கையளித்தார்.

No comments