2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதி போரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிரிழந்து விட்டார். அவர் உயிரிழந்தமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன என இலங்கை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த தகவலை இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ளது.
No comments