Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். யாழ் இசைத்த ரணில்!


யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய இசைக்கருவியான யாழினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இசைத்து மகிழ்ந்தார். 

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தினை திறந்து வைத்த பின்னர் , கலாச்சார மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை பார்வையிடும் போது , பாரம்பரிய இசைக்கருவியான யாழ்.இசைக்கருவி தொடர்பில் கேட்டறிந்ததுடன் , அதனை இசைத்தும் பார்த்தார்.

No comments