அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் - பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணிந்த பியசேன உயிரிழந்துள்ளார்.
No comments