Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 25

Pages

Breaking News

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம்


இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளையும் இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

அரசாங்க வேலை கிடைத்தால் 'சும்மா' இருந்து சம்பளத்தைப் பெற்றுக...

கிளிநொச்சியில் வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம்

கிளிநொச்சியில் புகையிரத விபத்து - ஒருவர் உயிரிழப்பு

வடக்கிற்கு 29 ஆம் திகதி வரை கன மழை கிடைக்கும்

யாழில் இளம் சதுரங்க வீரன் இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் விருத...

நல்லூர் கொடியேற்றம் ஜூலை 29ஆம் திகதி - இம்முறை மேற்கு வாசலில...

நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்கள் எமக்கு அறிவுரை கூறத...

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்

வடக்கில் மாணவர்கள் சைவச் சின்னங்கள்அணிந்து செல்ல தடை ?