Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இடம்பெயர்ந்து மலையகத்திற்கு வெளியில் வாழும் மலையகத்தவரின் எதிர்காலம்


சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் மலையகம் 200 நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையிலான வரலாற்று விம்பங்களும் மலையக வாழ்வியலும் எண்ணக்கருவிலான இணைய வழி நிகழ்ச்சித் தொடரின் 2ஆவது நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

இவ்வாரம் "இடம்பெயர்ந்து மலையகத்திற்கு வெளியில் வாழும் மலையகத்தவரின் எதிர்காலம்" எனும் தலைப்பிலான உரையாடல் எழுத்தாளர் மற்றும் வரலாற்று ஆய்வாளரான சரவணன் கோமதி நடராசா அவர்களை வளவாளராகக் கொண்டு இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

சூம் வாயிலாக நிகழ்வில் இணைந்து கொள்ள Meeting ID: 838 0925 0355 | Passcode: 2023   

மேலதிக விபரங்களுக்கு அமைய இணைப்பாளார் அசோதரனை +94 77 700 3415 எனும்தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

No comments