எரிபொருள் விலைகள் நாளைய தினம் வியாழக்கிழமை அதிகாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெற்றோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு ரூ.15 வால் குறைத்து ரூ.318 ஆகவும், பெற்றோல் 95 ஒக்ரெய்ன் 20 ரூபாவால் அதிகரித்து ரூ.385 ஆகவும், சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.340 ஆகவும், மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைத்து ரூ.245 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ டீசலில் விலை மாற்றம் இல்லை.
No comments