Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

படகு கவிழ்ந்து விபத்து - 79 பேர் உயிரிழப்பு


கிரேக்க கடலில் அகதிகளை ஏற்றி சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 79 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மீட்பு நடவடிக்கைகளில் கடற்படைக் கப்பல்களுடன் இராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் ஈடுபட்டதுடன் , இதுவரையில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாகவும், மேலும் காணமால் போன பலரை தேடி வருகின்றோம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments