Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 16

Pages

Breaking News

இந்தியாவை சென்றடைந்த ஜனாதிபதி


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இந்தியாவை சென்றடைந்துள்ளதாகவும் அவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வீ. முரளிதரன் வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.