Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்த ஜனாதிபதி


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்றுள்ளதாக ஜானாபதி ஊடகப்பி பிரிவு தெரிவித்துள்ளது

No comments