மதுபோதையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஒன்று கூடிய விஷமிகள் கூட்டம் வீதியோரமாக நின்ற மரங்களை சேதமாக்கியுள்ளது.
tamilnews1 செய்தி குழுமத்துடன் இணைந்து கொள்ள
Follow us via Whats App https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் மத்தியூஸ் வீதியில் நாட்டப்பட்டிருந்த நிழல்தரும் மரங்களே விஷமிகளால் சேதமாக்கப்பட்டு, முறிக்கப்பட்டுள்ளது.
No comments