யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் காசிப்பிள்ளை சதாசிவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் இவ் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் கட்டடப்பட்டது.
இந்நிகழ்வில் சிறைச்சாலை உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments