Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தொடர் காய்ச்சலினால் யாழை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.


தொடர் காய்ச்சலினால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார். 

Follow us via Whats App  https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN

யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். 

 05 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , காய்ச்சலின் தீவிர தன்மையை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments