அம்பலாங்கொட, மீட்டியாகொட பிரதேசத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments