Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் தேங்காய் பறிக்க தென்னையில் ஏறியவர் உயிரிழப்பு


தேங்காய் பறிக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை   தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் வரணி , நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க ஏறிய போது , தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

No comments