Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள்


இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் வடக்கு மாகாண அவைத் தலவைர் சி.வீ.கே  சிவஞானம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா மற்றும் வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




No comments