Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். போதை மாத்திரைகளுடன் இருவர் கைது


யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும் , ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments