Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பண்ணையில் விபத்து - மூன்று வாகனங்கள் சேதம்


யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நோயாளர் காவு வண்டியுடன் , இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி உள்ளன. 

நோயாளர் காவு வண்டிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி , நோயாளர் காவு வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும் , எதிரே வந்த வாகனத்திற்கு இடையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியது. 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர். 

No comments