Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊர்காவற்துறையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது


யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மோட்டார் சைக்கிளில், 3. 5 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளை கடத்தி சென்ற போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments