திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்டையிலையே அவர் கைது செய்யப்பட்டதாகவும் , அவரிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
No comments