Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்


இலங்கை இராணுவத்தின்  4 ஆவது இராணுவ மருத்துவ படையணியின் 16 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தினர் இரத்த தானம் வழங்கினர். 

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடந்த 24ஆம் திகதி இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது , 128 இராணுவத்தினர் இரத்த தானம் வழங்கினார். 




No comments