Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

போக்குவரத்து விதியை மீறிய அமைச்சரின் மகன்!


போக்குவரத்து விதிமீறலுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் மகன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​கலகெதர பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை கடக்க முற்பட்ட போது வெள்ளைக் கோட்டைக் கடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டிரான் அலஸின் மகன் தவறை ஒப்புக்கொண்டதால், அவருக்கு அபராத சீட்டை போக்குவரத்து பொலிஸார் வழங்கினார்கள் 

No comments