Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்


நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி  வியாழக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.





No comments