யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றது.
காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.
No comments