யாழில். பெளர்ணமி விடுமுறை தினத்தில் அரச சாராயத்தை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்.மடத்தடிப்பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 180 மில்லி மற்றும் 750 மில்லி மதுபானம் கொண்ட 102 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments