Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். மோப்ப நாயின் உதவியுடன் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் பொலிஸார்


போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் , நடவடிக்கைகள் நத்தாரை முன்னிட்டு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் நடவடிக்கைள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , நகர்புற கடை தொகுதிகள் என்பவற்றில் மோப்ப நாயின் உதவியுடன் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். 

No comments