Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

உலக பெரு மஞ்சத்தில் இணுவில் கந்தன் - வீடியோ இணைப்பு


யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் எழுந்தருளினார்.

மஞ்ச திருவிழாவின் போது பாரம்பரிய கலைகளான மயிலாட்டம் , கரகாட்டம் , சிலம்பம் , தீபந்த விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.  





No comments