இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் , வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் போது, நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலா துறை அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
No comments