Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இலங்கையில் 2 புதிய மாதுளை வகைகள் அறிமுகம்!


இலங்கையில் இரண்டு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என பெயரிடப்பட்டு, இலங்கையின் உலர் வலயங்களில் பயிரிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் குறியீட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து புதிய வகை மாதுளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் சிவப்பு மாதுளை வகைகளுக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்த முடியும்.

இந்த இரண்டு புதிய வகைகளின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு மாதுளை மரத்தின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது மற்றும் ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஒரு வருடத்திற்கு 20-25 கிலோ மாதுளை அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கருக்கு மொத்தம் 400 மரங்கள் நடுவதன் மூலம் ஆண்டு வருமானம் ஒரு ஏக்கருக்கு ரூ. 8 லட்சம் பெறமுடியும். 

No comments