Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.திருநெல்வேலி சந்தையில் சூடு பிடித்துள்ள பொங்கல் வியாபாரம்


எதிர்வரும் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாத்தை முன்னிட்டு , யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. 

பொங்கல் பானைகள் , வெடிகள் , பழங்கள் , கரும்புகள் உள்ளிட்ட வியாபாரங்கள் சூடு பிடித்துள்ளன. 







No comments