Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

வவுனியாவில் போதைப்பொருளுடன் வீடொன்றில் தனிமையில் தங்கியிருந்த காதலர்கள் கைது


வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப் பொருளுடன் காதல் ஜோடியொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது,  அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் இருந்து, கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

No comments