திருநெல்வேலி சந்தையில் திருநெல்வேலி வர்த்தகரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டிப் பொங்கல் நிகழ்வில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் இடம்பெற்று , படையல்கள் படைக்கப்பட்டன. அத்துடன் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன.
No comments