நாட்டில் தற்போது 14 அரசியல் கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளார் என்றும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுவதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியா வைரவ புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட போதே நீதி அமைச்சர், ஊடகங்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
No comments