இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். ஆயுள் தண்டனை கைதியான நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்வத்துரை கிருபாகரன் ஆகியோருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
No comments