வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
இன்றைய கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.
ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் , சுகாதார வசதிகள் என்பன செய்யப்பட்டிருந்தன.
No comments