யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வர சந்திக்கு அருகாமையில் அமைத்துள்ள , வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
No comments