இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி தென்னகோன் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை பெற்றுக்கொண்டார்.
தேசபந்து தென்னகோன் கடந்த நவம்பர் 29ஆம் திகதி முதல் தற்காலிக பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments