Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் டிப்பர் விபத்து - ஒருவர் உயிரிழப்பு


கிளிநொச்சி – பொன்னகர் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - டிப்பர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – பொன்னகர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் புஷ்பராஜ் என்ற 34 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments