பால்மாவின் விலைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அதன் பிரகாரம் ஒரு கிலோ பால் மாவின் விலையை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தார்.
No comments