Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சாந்தன் ஏன் சந்தனமானார் ? - வீடியோ இணைப்பு


"சாந்தன் ஏன் சந்தனமானார் ?" நினைவுடன் நிகழ் நாள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.  

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் , கைது செய்யப்பட்டு 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு , திருச்சி சிறப்பு முகாமில் ஒன்றரை வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாந்தன் கடந்த மாதம் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து இருந்தார். 

அவரின் நினைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நிகழ்வில் மதகுருமார்கள் , அரசியல்வாதிகள் , மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 






No comments