Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கோண்டாவிலில் திடீரென கூடிய சிறுவர்களின் சந்தை - வீடியோ இணைப்பு


யாழ்ப்பாணம் – கோண்டாவில் பிளசம்ஸ் பாலர் பாடசாலை மாணவர்களின் “மாணவர் சந்தை” இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

கோண்டாவில் ஆசிமட பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற மாணவர்களின் மாதிரி சந்தையில் மாணவர்கள் ஆர்வத்துடன் வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். 

அதன் போது மாணவர்களின் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாணவர் சந்தையில் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து சென்றனர்








No comments