யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள வாழைக்குலை சங்கத்தில் வாழைநாரில் இருந்து கலைநயமிக்க உற்பத்திகளை செய்து வருகின்றனர்.
அவ்வாறு வாழைநாரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இயற்கைக்கு தீங்கில்லை என்றும் , தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போருக்கு தமது உற்பத்திகளை தேடி வந்து வாங்கி செல்வதாகவும் தெரிவித்தனர்.
No comments