யாழ்ப்பாணம் மீசாலை விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு வித்தியாலய முதல்வர் சுதாமதி தயாபரன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலக செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் இராஜலட்சுமி மயில்வாகனசிங்கம், தமிழ் இணைய கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ரஜனிகாந்தன், மீசாலை மேற்கு கிராம அலுவலர் இ.இராஜசுதாகர் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதன்போது பல்வேறு விளையாட்டுக்கள் இடம் பெற்றது. அதில் இசையும் அசைவும் நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.
No comments