ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அயர்லாந்தின் Mark Ader மற்றும் நியூசிலாந்தின் Matt Henry ஆகியோரும் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்
No comments