யாழ்ப்பாணம் பொன்னாலையை சேர்ந்த சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மனால் நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி என்ற நூல் நேற்று வியாழக்கிழமை சுன்னாகத்தில் உள்ள சித்த மருத்துவ மனையில் வெளியிடப்பட்டது.
சித்த மருத்துவத்துறையில் இது இவரது இரண்டாவது நூலாகும். ஏற்கனவே ஆகாரமே ஆதாரம் என்ற நூலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments