முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத்துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது
அவரது, கடவுச்சீட்டு , அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட கோப்புகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அதேவேளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று சட்டமா அதிபரை சந்தித்து கலந்துரையாடி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது
No comments