4 வருட கடூழிய கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரி, ராமஞ்ஞ, அமரபுர மகாநாயக்க தேரர்கள்எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெசாக் போயவை முன்னிட்டு ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஞானசார தேரர் 2016 ஆம் ஆண்டு குரகல விகாரை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வித்தித்துள்ள நிலையில் அவர் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
No comments